User:VIKRAM YS
Appearance
கண் முன்னே வரைந்து
காதல் வரியினை புனைந்து
கடிதம் ஒன்றை அனுப்பவா!
என் காதல் சகியே!!
என்னுள் எரியும் நீலச்சுடரே
உன்னை குளிர வைக்கவே
என்னை என்னையாய் கொள்கிறேன்
கல்லாய் மன்னாய் கிடந்தேன்
கால் பட்ட உன்னால்
காதல் கோட்டையானேன்
உன்னை காணாமல் இருந்தால்
என் பேனாவிற்கும் பேப்பர்க்கும்
வேலை இருந்திருக்காது
காலைபொழுதில் என் கண்கள்
கரையும் உன்முகம் கண்டு
மரியாதைக்கு உரிய மண்துகள்களே
என் மங்கை மிதித்ததற்கு மன்னிக்கவும்
என்னவள் ஒரக்கண்ணால் பார்க்காவிட்டால்
நான் தூரத்தில் அவளை ரசிப்பேன்
உன் தோழியோடு தோள்கொடுக்கவா
தொலைவில் கண்டு காதலிக்கிறேன்
பேதையே நீ பேருந்தில் ஏறும்போது
பேனாவை தவறவிட்டேன்
பேரழகே உன்னை காணவே
வர்ணம் தீட்டிய உனக்கு
வண்ண நிறம் தேவைதானா?